மே நாள் காணொலிக் கருத்தரங்கம் - 37

 திராவிடர் கழகம், மதுரை மாநகர்

· நாள்: 01.05.2021, சனிக்கிழமை மாலை 6 மணி

· தலைமை: இராசேசுவரி இராமசாமி

(தலைவர், விடுதலை வாசகர் வட்டம்)

· வரவேற்புரை: .அல்லிராணி (மகளிர் பாசறை)

முன்னிலை: .முருகானந்தம் (மாவட்டத் தலைவர்)

சே.முனியசாமி (மாவட்டக் காப்பாளர்),

நா.கணேசன் (மாநில துணைச் செயலாளர்,

கழக வழக்குரைஞரணி)

· தொடக்கவுரை: இராம.வைரமுத்து (வழக்குரைஞர், திமுக)

· சிறப்புரை: சே.மெ.மதிவதனி

தலைப்பு: மே தினமும் பெரியாரும்

· ஒருங்கிணைப்பு: வே.செல்வம், முனைவர் வா.நேரு,

சுப.முருகானந்தம், இரா.சுரேசு பீ.பீ.குளம்

· நன்றியுரை: இளமதி,

Zoom ID: 886 5704 3337, Password: PERIYAR

Comments