வேளாண் மேம்பாட்டிற்கான விரிவாக்க சேவை திட்டம்

சென்னை, மார்ச். 2- வேளாண்மை துறையில் விவசாயிகளின் பயிர் உற்பத்தி மகசூல் மற்றும் வருமான மேம்பாடுகளில் மூன்று மடங்கு அதிகரிக்கும் வகையில் தீர்வுகளை அளிக்கும். மேலும் சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குதல் மற்றும் நுகர்வோருக்கு உயர்தரமான, மாசு இல்லாத தயாரிப்புகளுக்கு நிலையான அணுகலை வழங்குவ தற்காக க்ளோவர் (CLOVER) நிறுவனம்Deep Rooted.coஎன்ற தீர்வை அறிமுகம் செய்துள்ளது. இது விவசாயிகள் உற்பத்தி செய்யும் பழங்கள் மற்றும் காய்கறிகளுக்கான தேவை ஆதரவு சப்ளை சங்கிலி தீர்வாகும், என இந்நிறுவன இணை நிறுவனர் அவினாஷ் தெரிவித்துள்ளார்.

Comments