விடுதலை சந்தா

பொதுக்குழு உறுப்பினர் நெய்வத்தளி . சவுந்தரராசன் 'விடுதலை' அரையாண்டு சந்தா ரூ. 1000, திருச்சி மாவட்டச் செயலாளர் இரா. மோகன்தாஸ் 'விடுதலை' அரையாண்டு சந்தா ரூ. 900 கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்களிடம் வழங்கினர்.


Comments