எரிபொருள் திறனுள்ள வாகனங்கள் தயாரிப்பு

சென்னை, பிப். 28- இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட பயணிகள் போக்குவரத்திற்காக புதுமையான பாதுகாப்பு மற்றும் மேம்பட்ட தொழில் நுட்ப அம்சங்களை கொண்டுள்ள, சிறந்த எரிபொருள் திறனுள்ள பவர் ட்ரெயின்கள் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள வாகனத்தை ஜீப்ராங்லர் நிறுவனம் 2021 மார்ச் 15 அன்று பயன்பாட்டிற்கு வழங்க இருப்பதாக இந்நிறுவனம் அறிவித்துள்ளது. ரஞ்சன்கவுன் உற்பத்தியகத்தில் தயாரிக்கப்படும் இந்த வாகனம் உலகின் மிகத்திறன் வாய்ந்த அங்கீகரிக்கப்பட்ட வாகனமாக இருக்கும் என இந்நிறுவன நிர்வாக இயக்குநர் பார்த்தா தத்தா தெரிவித்துள்ளார்.

Comments