தாம்பரம் மாவட்ட நகர திராவிடர் கழகம் சார்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடப்பட்டது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, December 6, 2020

தாம்பரம் மாவட்ட நகர திராவிடர் கழகம் சார்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடப்பட்டது


2.12.2020 அன்று தாம்பரம் மாவட்ட நகர திராவிடர் கழகம் சார்பில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 88ஆவது பிறந்தநாளை முன்னிட்டு தாம்பரம் மாவட்ட தலைவர்


ப.முத்தையன் அவர்கள் இல்லத்தில் சரியாக12.00மணியளவில் ப.முத்தை யன் தலைமையில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் தாம்பரம் மாவட்ட மகளிர் அணி தலைவர் மு.நாகவள்ளி, தென் சென்னை மாவட்ட துணை செயலாளர் அரும்பாக்கம் சா.தாமோதரன், தமிழ்ச்செல்வன், பொதுக்குழு உறுப்பினர் ஊரப்பாக்கம் சீனிவாசன், தாம்பரம் நகர செயலாளர் சு.மோகன்ராஜ், தாம்பரம் நகர துணைச் செயலாளர் மா.குணசேகரன் ஆகியோர்கலந்து கொண்டனர்.


No comments:

Post a Comment