நாகை திருவள்ளுவனிடம் தொலைபேசிமூலம் தமிழர் தலைவர் நலன் விசாரிப்பு

தமிழ் புலிகள் கட்சி தலைவர் நாகை.திருவள்ளுவன் மதுரையில் இருசக்கர வாகன விபத்தில் பாதிக்கப்பட்டு நலமடைந்து வரும் நிலையில் தமிழர் தலைவர் அவர்கள் தொலைபேசி மூலமாக தொடர்புகொண்டு கேட்டறிந்து மருத்துவர்களின் வழிகாட்டுதலை சரியாக கடைப்பிடித்து நலம் பெற்று வர வாழ்த்துக்களை தெரிவித்தார்.


Comments