பெரியார் கேட்கும் கேள்வி! (162)


பார்ப்பனர்களின் வலையிற் சிக்கியவர்களும் அவர்களிடம் கூலி பெறுவர்களும் ஆகிய சில பார்ப்பனரல்லாத கூலிப் பிரசாரகர்களும் புறப்பட்டுப் பார்ப்பனர்களுக்குச் சாதகமாகப் பிரச்சாரம் பண்ணக் கூடும். ஆதலால் அவர்கள் சொற்களையெல்லாம் நம்பி ஏமாற்றமடைய வேண்டாம் என்று பொது ஜனங்களுக்கு எச்சரிக்கை செய்கின்றோம்.


- தந்தை பெரியார், “குடிஅரசு”, தலையங்கம் 31.7.1932


‘மணியோசை’


Comments