அமெரிக்காவில் கலிபோர்னியாவில் வாழ்ந்து வரும் வசந்தி - குமார் ஆழ்வார் ஆகியோரின் முப்ப தாம் ஆண்டு திருமண நாளை (31.8.2020) முன்னிட்டு நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.2000 நன்கொடையாக வழங்கி அவர்களை வாழ்த்தி மகிழ் வோர் நெல்லை மாவட்ட திராவிடர் கழ கத் தலைவர் இரா.காசி, அழகிரி, மும்பையில் வாழ்ந்துவரும் வாசுகி செல்வன், உதயகுமார், அனிதா பிரகாஷ், நித்யா மோகன், சென்னையில் வாழ்ந்து வரும் சுகந்தி தமிழ்மணி.
- - - - -
சென்னை அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ. காலனியைச் சேர்ந்த ‘விடுதலை' கே.பாண்டுரங்கன் இணையர் மோகனாம்பாள் அவர்களின் 42ஆம் ஆண்டு பிறந்த நாள் (2.9.2020) மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.300 நன்கொடை வழங்கினார். நன்றி! வாழ்த்துகள்!
No comments:
Post a Comment