செய்தித் துளிகள்.... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 1, 2020

செய்தித் துளிகள்....

* நவம்பர் வரை 80 கோடி ஏழை மக்களுக்கு 690 ஆயிரம் கோடி செலவில் இலவச ரேசன் பொருள்கள் - பிரதமர் மோடி அறிவிப்பு!


* தனியார் பள்ளிகளில் தவணை முறையில் கட்டணம் வசூல் - சென்னை உயர்நீதிமன்றம் ஆணை.


* தமிழ்நாடு பாடத் திட்டத்தில் 10 ஆம் வகுப்புப் படித்த 69 மும்பை மாணவர்களும் தேர்ச்சி!


* சாத்தான்குளம் - இருவர் மரணம் வழக்கு சி.பி.சி.அய்.டி.யிடம் ஒப்படைக்க உயர்நீதிமன்றம் ஆணை.


* தமிழ்நாடு அமைச்சர் கே.பி.அன்பழகனுக்குக் கரோனா தொற்று உறுதி.


* தமிழ்நாடு முழுவதும் காவல் துறையினருக்கு மனநலப் பயிற்சி - டி.ஜி.பி. ஆணை.


* இந்தியாவில் கரோனாவுக்குத் தடுப்பூசி கண்டுபிடிப்பு.


* கரோனாவுக்குப் பின் பொருளாதார மீட்பு நிச்சயமற்றது - பன்னாட்டு நிதியம் கணிப்பு.


* பன்றிகளிலிருந்து பரவும் இன்னொரு வைரஸ் சீனாவில் கண்டுபிடிப்பு!


* கரோனா காலத்தில் மின் கட்டணத்தைக் குறைக்கவேண்டும் - சி.பி.எம். மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கோரிக்கை.


* நேற்று ஒருநாளில் மட்டும் தமிழ்நாட்டில் கரோனா தொற்று - 3943.


No comments:

Post a Comment