செய்தித் துளிகள்.... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 30, 2020

செய்தித் துளிகள்....

* சீன நிறுவனங்களின் டிக்-டாக் உள்பட 57 செயலிகளுக்குத் தடை!


* சீனா - இந்தியாவுக்கு இடையே உயரதிகாரிகள் இன்று பேச்சுவார்த்தை.


* ஓய்வூதியர்கள் உயிர் வாழ் சான்றிதழ் வழங்க இவ்வாண்டு விலக்கு.


* இ-பாஸ் வழங்குவதில் ஏற்பட்ட சிக்கலால் வங்கி வாடிக்கையாளர்களுக்குச் சிக்கல்.


* சாத்தான்குளம் காவல் நிலைய போலீசார் கூண்டோடு மாற்றம்!


* கரோனா சிகிச்சைக்காக பிளாஸ்மா வங்கி - டில்லி முதலமைச்சர் அறிவிப்பு.


* மகாராட்டிரத்தில் ஜூலை 31 வரை ஊரடங்கு.


* அரசு மருத்துவமனைகளில் தங்களை தனிமைப்படுத்திக் கொள்வோருக்கு ரூ.2000 - இங்கல்ல ஒரிசாவில்.


* கரோனாவுக்கு எதிரான போரில் உயிர் இழந்த டில்லி டாக்டர் அசிம்குப்தா குடும்பத்துக்கு ரூ.ஒரு கோடி - டில்லி முதலமைச்சர்.


* ஓய்வின்றி உழைப்பதை மதித்து, காவல்துறையினர் அளித்த ஒரு நாள் ஊதியத்தைத் திருப்பி அனுப்புகிறது தமிழ்நாடு அரசு.


* ஊரடங்கை நீட்டிக்க தாங்கள் பரிந்துரைக்கவில்லை என்று மருத்துவ நிபுணர் குழுவினர் பேட்டி.


* இங்கிலாந்துக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் - கருப்பு இன மக்களுக்கு ஆதரவான சின்னத்துடன் மேற்கிந்திய தீவு விளையாடும்.


No comments:

Post a Comment