'கரோனா' ஊரடங்கின் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு மாவட்ட கழகச் செயலாளர் தென். சிவக்குமார் நிவாரண உதவிகளை வழங்கினார். நூற்றுக்கணக்கானவர்கள் பயன் பெற்றனர். கடலூர், வன்னியர் பாளையம், அழகிய நத்தம் பகுதி மக்களுக்கு கழகத்தின் உதவி சென்றடைந்தது.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment