புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் உருவப் படத்திற்கு மாலை அணிவித்தும், முழக்கங்கள் எழுப்பியும் இனிப்பு வழங்கியும் கொண்டாடப்பட்டது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, April 29, 2020

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் உருவப் படத்திற்கு மாலை அணிவித்தும், முழக்கங்கள் எழுப்பியும் இனிப்பு வழங்கியும் கொண்டாடப்பட்டது


புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாளான இன்று (29.4.2020) சென்னை பெரியார் திடலில் அவரது உருவப் படத்திற்கு பிரின்சு என்னாரெசு பெரியார் தலைமையில் மாலை அணிவித்தும், முழக்கங்கள் எழுப்பியும் இனிப்பு வழங்கியும் கொண்டாடப்பட்டது.  உடன் சுரேஷ், விமல், ஆனந்த், காரல்மார்க்ஸ், சக்திவேல். விஜய், முருகன், சரவணன், பதாம்.


No comments:

Post a Comment