தமிழை ஆட்சி மொழியாக்கும் தனிநபர் மசோதா - திருச்சி சிவா தாக்கல் விவாதத்திற்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல்!
புதுடில்லி, ஜன.27- மாநிலங்களவையில் கழகக் குழுத் தலைவர் திருச்சி சிவா தனி நபர் மசோதா ஒன்றை அறிமுகம் செய்திருந்தார். திருச்சி சிவா கொண்டு வந்த தனிநபர் மசோதாவில் இந்திய அரசியல் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மாநில மொழிகளையும் இந்தியாவின் ஆட்சி மொழியாக்கிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார். இ…