நடக்க இருப்பவை... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, March 21, 2024

நடக்க இருப்பவை...

22.3.2024 வெள்ளிகிழமை
தெரு முழக்கம் – பெரு முழக்கம் இந்தியா கூட்டணி வெல்ல வேண்டும் ஏன்? தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம்

திருவல்லிக்கேணி: மாலை 6.00 மணி ♦ இடம்: திருவல்லிக்கேணி அய்ஸ் அவுஸ், அன்னி பெசன்ட் சாலை இருசப்ப தெரு சந்திப்பு
தலைமை: ச.மகேந்திரன் (இளை ஞரணி துணைத் தலைவர்) வரவேற்புரை: செ.ர.பார்த்த சாரதி (மாவட்ட செயலாளர்) முன்னிலை: இரா.வில்வ நாதன் (மாவட்ட தலைவர்), எம்.பி.பாலு, (காப்பாளர்), மு.ந.மதியழகன் (மாவட்ட அமைப்பாளர்), டி.ஆர். சேது ராமன் (மாவட்ட துணைத் தலைவர்), சி.செங்குட்டுவன் (மாவட்ட துணைத் தலைவர்) கோ.வீ.ராகவன், சா.தாமோதரன் (மாவட்ட துணைச் செயலாளர்), ♦  சிறப்புரை: முனைவர் அதிரடி க.அன்பழகன் (கிராமப்புற பிரச்சாரக் குழு மாநில கழக அமைப்பாளர்), வழக்குரைஞர் பா.மணியம்மை (கழக மகளிர் பாசறை மாநில செயலாளர்), ஏ.ஆர்.பி.எம்.காமராஜ் (திருவல்லிக்கேணி பகுதி திராவிட முன்னேற்ற கழக செயலாளர், 116 வார்டு உறுப்பினர் ஆளுங்கட்சி துணைத் தலைவர் – பெருநகரம் சென்னை மாநகராட்சி), கேரள என் ரவி (120 ஆவது வட்ட செயலாளர், திராவிட முன்னேற்ற கழகம்) மங்கை ராஜ் குமார் (120 வார்டு மாமன்ற உறுப்பினர்), தே.செ.கோபால் (தலைமைக் கழக அமைப்பாளர்) ♦ நன்றியுரை: மொய்தீன் ♦ ஏற்பாடு: தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகம்.

அரக்கோணத்தில் தொண்டறச்செம்மல் அன்னை மணியம்மையார் நினைவு நாள் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம்

அரக்கோணம்: மாலை 4.00 மணி ♦ இடம்: பழனிப்பேட்டை அண்ணாசிலை அருகில் ♦ மாலை 6.30 ♦ இடம்: இந்திரா காந்தி சிலை, அவுசிங் போர்ட், அரக்கோணம் ♦ தலைமை: சு.லோகநாதன் (மாவட்டத் தலைவர்) ♦ வரவேற்புரை: க.சு.பெரியார்நேசன் (நகரச் செயலாளர்) ♦ தொடக்கவுரை: பு.எல்லப்பன் (தலைமைக் கழக அமைப்பாளர்) ♦ முன்னிலை: செ.கோபி (மாவட்டச் செயலாளர்), சொ.ஜீவன்தாஸ் (மாவட்ட அமைப்பாளர்), கோ.சூரியகுமார் (பொதுக்குழு உறுப்பினர்) ♦ சிறப்புரை: இரா.பெரியார்செல்வம் (கழக பேச்சாளர்) ♦ பங்கேற்று உரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப் பாளர், திராவிடர் கழகம்), வழக்குரைஞர் மா.மணி (திருவள்ளுவர் மாவட்டத் தலைவர்), அ.வெ. முரளி (காஞ்சிபுரம் மாவட்டத் தலைவர்) ♦ ஏற்பாடு: ராணிப்பேட்டை மாவட்ட திராவிடர் கழகம்.

பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்,தமிழ்நாடு
இணைய வழிக் கூட்ட எண் 88

இணையவழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை ♦ தலைமை : பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் (மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) ♦ வரவேற் புரை: வீ.இளவரசி சங்கர், மாநிலத் துணைச் செயலாளர், ப.எ. மன்றம் ♦ தொடக்க உரை: முனைவர்.வா.நேரு (மாநிலத் தலைவர்,பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) ♦ நூல்: சுப.முருகானந்தம் எழுதிய “பெரியார் அந்தாதி” நூல் அறிமுக உரை: குடியாத்தம் ந.தேன்மொழி (திராவிடர் கழக மகளிரணி) ♦ ஏற்புரை: சுப.முருகானந்தம் ♦ நன்றியுரை:  ஓசூர் செல்வி (தி.க.மகளிரணி மாவட்ட செயலாளர், ஓசூர்) ♦  Zoom: 82311400757 Passcode: PERIYAR

23.3.2024 சனிக்கிழமை
தெரு முழக்கம் – பெரு முழக்கம்
இந்தியா கூட்டணி வெல்ல வேண்டும் ஏன்? தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம்

உரத்தநாடு: மாலை 5.30 மணி ♦ இடம்: நேரு வீதி, உரத்தநாடு ♦  வரவேற்புரை: இரா.இராவணன் (நகர துணைச் செயலாளர்) ♦ தலைமை: பேபி. ரெ. ரவிச்சந்திரன் (நகர கழக தலைவர்) ♦ முன்னிலை: இரா.துரைராசு (வடக்கு ஒன்றிய தலைவர்), அ.சுப்பிரமணியன் (வடக்கு ஒன்றிய செயலாளர்), பு.செந்தில்குமார் (நகர செயலாளர்) ♦ தொடக்கவுரை: சி.அமர்சிங் (மாவட்ட தலைவர்), அ.அருணகிரி (மாவட்ட செயலாளர்) ♦ சிறப்புரை: வழக்குரை ஞர் சே.மெ.மதிவதனி (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) ♦  கருத்துரை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்), இரா.குணசேகரன் (மாநில ஒருங் கிணைப்பாளர்), க.குருசாமி (தலைமைக் கழக அமைப் பாளர்), மு.அய்யனார் (காப்பாளர்), ஜெ.கார்த்திகேயன் (கிழக்கு ஒன்றிய செயலாளர்), ஆர்.கிருஷ்ணகுமார் (நகர செயலாளர், திமுக), ஜெ.ஆர்.சுரேஷ் (காங்கிரஸ்), எஸ்.கோவிந்தராஜ் (சிபிஅய்எம்), வாசு.இளையராஜா (சிபிஅய்), சாமிநாதன் (மதிமுக), கோ.ஜெய்சங்கர் (விசிக) ♦ நன்றியுரை: மா.சாக்ரடீஸ் (நகர இளைஞரணி செயலாளர்) ♦  ஏற்பாடு: உரத்தநாடு நகர திராவிடர் கழகம்.

24.3.2024 ஞாயிற்றுக்கிழமை
வாழ்க்கை இணையேற்பு விழா

சென்னை: மாலை 4.30 மணி ♦ இடம்: ஜி.பி.எல். மகால், 104 பெரம்பூர்-செங்குன்றம் நெடுஞ்சாலை, சென்னை ♦ மணமக்கள்: சி.யாழினி – அ.அஜய்குமார் ♦ தலைமை: வழக்குரைஞர் அ.அருள்மொழி (பிரச்சார செயலாளர், திராவிடர் கழகம்) ♦ அழைப்பின் மகிழ்வில்: வி.டெய்சி மணியம்மை, அ.ரெங்கதிலகம், அ.சிவானந்தம், அ.அழகர் சாமி, சி.குழலினி, அ.ஹரிஷ்மா

No comments:

Post a Comment