ஒரே கேள்வி! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, March 12, 2024

ஒரே கேள்வி!

ஒட்டுமொத்த இந்தியாவின் உற்பத்தித் துறையில் ஈடுபடும் பெண்களில் தமிழ்நாட்டுப் பெண்கள் மட்டும் 41.2%.
குஜராத் 5- 7% மட்டுமே! உத்தரப்பிரதேசம் 2.7% பெற்று கடைசி நிலையில்!
பெண்கள் முன்னேற்றத்திற்கு நீங்கள் பின்பற்ற வேண்டியது சங்கிகளின் குஜராத்-உ.பி. மாடலா? தமிழ்நாட்டின் திராவிட மாடலா?

No comments:

Post a Comment