அப்பா - மகன் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, March 8, 2024

அப்பா - மகன்

featured image

எந்த முகத்தோடு….?

மகன்: காஷ்மீரில் புதிய திட்டங்களைப் பிரதமர் தொடங்கி வைத்திருக்கிறாரே, அப்பா!
அப்பா: காஷ்மீரின் மாநில அந்தஸ்தை சூறையாடிய பிரதமர் எந்த முகத்தோடு அங்கே சென்று திட்டங்களை தொடங்கி வைக்கிறார், மகனே?

………….

அவர்களின் சித்தாந்தம்…

மகன்: சித்தாந்த அடிப்படையில் செயல்படும் ஒரே அரசியல் கட்சி பி.ஜே.பி. மட்டும்தான் என்று பி.ஜே.பி.யின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா பேசியிருக்கிறாரே,
அப்பா!
அப்பா: தவம் செய்த சம்புகன் என்னும் சூத்திரன் தலையை வெட்டிய அந்த ராமராஜ்ஜியம்தானே அவர்களின் சித்தாந்தம், மகனே!

No comments:

Post a Comment