ஒக்கநாடு மேலையூரில் விகேயென் கல்வி அறக்கட்டளை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு பரிசளிப்புப் பாராட்டு விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, March 20, 2024

ஒக்கநாடு மேலையூரில் விகேயென் கல்வி அறக்கட்டளை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு பரிசளிப்புப் பாராட்டு விழா

featured image

உரத்தநாடு, மார்ச் 20- உரத்தநாடு ஒன்றியம், ஒக்கநாடு மேலையூரில் விகேயென். கல்வி அறக்கட்டளை சார்பில் அரசுமன்னை ப. நாராயண சாமி உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு, பாராட்டு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

கூட்டத்திற்கு வருகை தந்த அனைவரையும் பொறியாளர் ப.பாலகிருஷ்ணன் வரவேற்று உரையாற்றினார். கிளைக் கழகத் தலைவர் அ.ராசப்பா நிகழ்ச்சிக்கு தலைமையற்றார். உரத்தாடு தெற்கு ஒன்றிய தலைவர் த. ஜெகநாதன், ஒன்றிய செயலாளர் மாநல். பரம சிவம், மாவட்ட ப.க இணை செய லாளர் ஆ. லட்சுமணன், ஒன்றிய விவசாய அணி செயலாளர் க.அறி வரசு, ஒன்றிய தொழிலாளர் அணி தலைவர் துரை. தன்மானம், மழவ ராயர் தெரு கிளைக் கழகத் தலை வர் சி.இளையராஜா ஆகியோர் நிகழ்ச்சிக்கு முன்னிலையேற்று சிறப்பித்தனர்.
திராவிடர் கழகத் தலைமை கழக அமைப்பாளர் குடந்தை க. குருசாமி தொடக்க உரையாற்றினார். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மூன்று இடம் பெற்ற மாணவர் களுக்கு பரிசுகளை வழங்கி மாவட்ட தலைவர் சி. அமர்சிங் பாராட்டுரை வழங்கினார். திராவி டர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமார், திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர்இரா. குணசேகரன் மாநிலக் கலைத்துறை செயலாளர் தெற்கு நத்தம் ச. சித் தார்த்தன், மாநில மாணவர் கழக செயலாளர் இரா. செந்தூரப்பாண்டி யன், மாநில ப.க அமைப்பாளர் கோபு.. பழனிவேல், மாநில பெரியார் வீர விளையாட்டு கழக செயலாளர் நா. ராமகிருஷ்ணன் ஒக்கநாடு மேலையூர் ஒன்றிய குழு உறுப்பினர் ம. துரைராசு, மாவட்ட திமுக இலக்கிய அணி துணை அமைப்பாளர் ராம.நடராஜன், ஒன்றிய துணைத்தலைவர் கு. நேரு, மாவட்ட துணைச் செயலாளர் ஆ.உத்திராபதி ஆகியோர் கருத் துரை ஆற்றினார்கள். இறுதியாக கழகப் பேச்சாளர் இரா. பெரியார் செல்வன் சிறப்புரையாற்றினார்.

நிகழ்வில் மாவட்ட வழக்குரை ஞர் அணி செயலாளர் க. மாரிமுத்து, மாவட்ட இளைஞரணித் தலைவர் ரெ.சுப்ரமணியன், ஒன்றிய விவசாய அணி தலைவர் மா. மதியழகன், தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளர் நெல்லுப்பட்டு அ.ராமலிங்கம், ஒன்றிய இளைஞரணி தலைவர் ரெ. ரஞ்சித் குமார், ஒன்றிய தொழிலாளர் அணி செயலாளர் மா. கவுதமன், வடக்கு ஒன்றிய துணைச் செயலா ளர் கக்கரை கோ. ராமமூர்த்தி, ஒன் றிய இளைஞரணி துணைச் செயலா ளர் மு.செந்தில்குமார், தஞ்சை மாந கர துணைச் செயலாளர் இரா.இள வரசன், ஒக்கநாடு கீழையூர் மகளிர் அணித் தோழர் மா. அஞ்சம்மாள், ஒன்றிய மாணவர் கழகச் செய லாளர் ர.நிரஞ்சன்குமார், ஒன்றிய மாணவர் கழகத் தலைவர் க. பரணி தரன், நல்லிக்கோட்டை கழக தலை வர் நல்லத்தம்பி, மண்டலக்கோட்டை இராமோகன்தாஸ், திராவிடர் கழக கிளை கழகத் தோழர்கள் ஆ. ராம கிருஷ்ணன், மா.திருப்பதி பெரியார் நகர் ம. மணி, வே.சக்திவேல், ரா. மகேஸ்வரன், மா. தென்னகம், மா. பாண்டியராஜன்,பி. கலைவாணன், ச. அருனேஷ், ம.ரகு, பி. இனியவன், ம. அறிவரசன், இரா. இளமாறன், பிரகாஷ் திமுக தோழர்கள் சமயன் குடிக்காடு கிராம நிர்வாக அலுவலர் தங்கப்பன், மேனாள் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் இரா.செல்வராஜ், மக்கள் நலப்பணியாளர் சி.நல்லத்தம்பி, இரா.ராதாகிருஷ் ணன், கோ. ஆறுமுகம், ஜான்விக் டர், பிச்சை உதயநிதி பணிமன்றத் தலைவர் க. கோபாலகிருஷ்ணன் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அ.சிவ ஞானம், மகாலிங்கம், இரா. விவே கானந்தன், செ. சாமிநாதன், விவ சாய சங்க பொறுப்பாளர் கு. ரவி உள்ளிட்ட ஏராளமான ஊர் பொது மக்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். கிளைக் கழகச் செயலாளர் நா. வீரத்தமிழன் அனைவருக்கும் நன்றி கூறினார்.

அரசு மன்னை ப.நாராயணசாமி உயர்நிலைப்பள்ளி அளவில் 2021-2022ஆம் கல்வியாண்டு, 2022-2023ஆம் கல்வியாண்டில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர் களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. முதல் மதிப்பெண் பெற்ற மாண வருக்கு ரூ.3000 இரண்டாவது மதிப்பெண் பெற்ற மாணவருக்கு ரூ.2000 மூன்றாவது மதிப்பெண் பெற்ற மாணவருக்கு ரூ.1000 பண மும், பாராட்டு சான்றிதழும் வழங் கப்பட்டது. தொடர்ச்சியாக 16 ஆண்டுகள் 100% தேர்ச்சியை பெற்றுத் தரும் அரசு மன்னை ப.நாராயணசாமி உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்களை பாராட்டி நினை வுப் பரிசு வழங்கப்பட்டது. அதனை பள்ளி ஆசிரியர் சி. கோவிந்தராசு, பள்ளி மேலாண்மை குழுத் தலை வர் மு.மகேஸ்வரி ஆகியோர் பெற் றுக் கொண்டனர்.
விகேயென் கல்வி அறக்கட் டளை வைப்புநிதிக்கு நன்கொடை வழங்கியவர்கள்

உரத்தநாடு தெற்கு ஒன்றிய திராவிடர் கழக செயலாளர் மாநல். பரமசிவம் குடும்பத்தின் சார்பாக ரூ.40,000, க.கோவிந்தராஜ் (நெடுஞ்சாலைத் துறை) நினைவாக ஆறு சிந்து ஹார்வெஸ்டர் உரிமையாளர் கோ. ஆறுமுகம் ரூ. 5000 மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பா ளர் ராம. நடராஜன் ரூ 1000 காங் கிரஸ் கட்சியை சேர்ந்த ஆ. சிவ ஞானம் ரூ.1000, இரா. விவேகானந் தன் ரூ1000, செ. சாமிநாதன் ரூ 1000 நன்கொடை வழங்கி அவர்களுக்கு அறக்கட்டையின் சார்பில் சிறப்பு செய்யப்பட்டது.

No comments:

Post a Comment