குரு - சீடன் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, February 10, 2024

குரு - சீடன்

featured image

ராமன் கதைதான்…
சீடன்: ‘‘உங்களில் ஒருவன்” கட்டுக்கதை எடுபடாது என்று பி.ஜே.பி. அண்ணாமலை கூறியுள்ளாரே, குருஜி?
குரு: ஆமாம், புராணக் கட்டுக் கதையான ராமன் கதைதான் எடுபடுமோ, சீடா!

No comments:

Post a Comment