இந்தியாவில் 97 கோடி பேருக்கு வாக்குரிமை உலக நாடுகளில் முதலிடம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, February 11, 2024

இந்தியாவில் 97 கோடி பேருக்கு வாக்குரிமை உலக நாடுகளில் முதலிடம்

புதுடில்லி,பிப்.11– 2024 மக்களவை தேர்தலில் 96.88 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டின் மக்களவை தேர்தலை விட 2024 தேர்தலில் வாக்களிக்க தகுதியுடையோர் எண்ணிக்கை 6 சதவீதம் உயர்ந்துள்ளது.
18 முதல் 29 வயதுக்குட்பட்ட இளம் தலைமுறை வாக்காளர்கள் 2 கோடி பேர் உள்ளனர்.
இதில், ஆண் வாக்காளர்கள்- 49.72 கோடி பேர், பெண் வாக்காளர்கள்- 47.15 கோடி பேர் உள்ளனர்.

No comments:

Post a Comment