பிரசாரமே பலம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, January 22, 2024

பிரசாரமே பலம்

featured image

இன்றைய அரசியல் கொள்கைகளின் மேன்மையும் – கீழ்மையும், கட்சி களின் பெருமையும் – சிறுமையும், அவற்றின் வெற்றியும் – தோல்வியும் எல்லாம் பிரசாரத்தின் பலத்தைப் பொறுத் திருக்கிறதே அல்லாமல் அதனதன் உண்மைத் தன்மையைப் பொறுத்ததாக இல்லை.

(“குடிஅரசு”, 29.12.1935

No comments:

Post a Comment