சிந்து சமவெளி நாகரிகத் தொல்லியல் களங்களில் தடயவியல் ஆய்வுகள் சிறப்புக் கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, January 23, 2024

சிந்து சமவெளி நாகரிகத் தொல்லியல் களங்களில் தடயவியல் ஆய்வுகள் சிறப்புக் கூட்டம்

நாள்: 24.1.2024 புதன்கிழமை மாலை 6.30 மணி
இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம்,
பெரியார் திடல், சென்னை-7
வரவேற்புரை: பேராசிரியர் அ.கருணானந்தன்
(செயலாளர், திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம்)
தலைமை: முனைவர் பி.ஜெகதீசன்
(தலைவர், திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம்)
அறிமுகவுரை: தொல்லியலாளர் முனைவர் ச.தீபிகா, உதவிப் பேராசிரியர், வரலாற்றுத் துறை,
சென்னைக் கிறித்துவக் கல்லூரி
சிறப்புரை: பேராசிரியர் கிம் யோங்ஜுன்,
கலை மற்றும் தொல்லியல் துறை,
கொரியப் பல்கலைக்கழகம்
நன்றியுரை: பேராசிரியர் ஆர்.சரவணன்,
செயலாளர், திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம்

– – – – – – – – – – – – – –

 

No comments:

Post a Comment