உசிலம்பட்டி மாவட்டத்தில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை-கலந்துரையாடலில் முடிவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, January 8, 2024

உசிலம்பட்டி மாவட்டத்தில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை-கலந்துரையாடலில் முடிவு

featured image

உசிலம்பட்டி மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பாக கலந்துரையாடல் கூட்டம் மாவட்ட செயலாளர் இல்லத்தில் நடைபெற்றது, கூட்டத்தில் அதிகமான மாணவர்களை திரட்டி பெரியாரியல் பயிற்சிப் பட்டறையை நடத்துவது – இயக்கப் பணிகளில் இளைஞர்களை சேர்ப்பது என தீர்மானிக்கப்பட்டது

No comments:

Post a Comment