குரு - சீடன் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, January 1, 2024

குரு - சீடன்

என்ன பரிகாரம்?

சீடன்:சிறீரங்கத்தில்திரு மங்கை மன்னன் வேடுபறி உற்சவம் நடந்துள்ளதே, குருஜி?
குரு: ஓ, நாகப்பட்டினத்தில் அய்ம்பொன்னால் ஆன புத்தர் சிலையைத் திருடி சிறீரங்கம் ரங்கநாதன் கோவி லுக்கு மதில் சுவர் எழுப்பினானே, அந்தத் திருமங்கை மன்னனுக்கா, சீடா?

No comments:

Post a Comment