திராவிடர் திருநாளாம் பொங்கல் திருநாளையொட்டி ‘விடுதலை'க்கு இரண்டு நாள்கள் விடுமுறை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, January 14, 2024

திராவிடர் திருநாளாம் பொங்கல் திருநாளையொட்டி ‘விடுதலை'க்கு இரண்டு நாள்கள் விடுமுறை!

திராவிடர் திருநாளாம் தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் விழாவையொட்டி ‘விடுதலை’க்கு இரண்டு நாள்கள் (15.1.2024 மற்றும் 16.1.2024) விடுமுறை. வழக்கம்போல் 17.1.2024 அன்று ‘விடுதலை’ வெளிவரும். வாசகர்களுக்கு தமிழர் திருநாள் வாழ்த்துகள்!

– ஆசிரியர், ‘விடுதலை’

No comments:

Post a Comment