சென்னை மாநகராட்சி 'வாட்ஸ் ஆப்' எண் அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, December 5, 2023

சென்னை மாநகராட்சி 'வாட்ஸ் ஆப்' எண் அறிவிப்பு

சென்னை, டிச.5 கனமழை மற்றும் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பாதிப்பை முன்னிட்டு, சென்னை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பொதுமக்கள் குறைகளை தெரிவிக்க வசதியாக 94454 77205 என்ற வாட்ஸ் ஆப் எண் அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், பொதுமக்கள், தங்கள் பகுதியில் நிலவும் குறைகள், புகார்கள், உதவிக்கு 044-25619207, 044-25619206, 04425619204 ஆகிய தொலைப்பேசி எண்களில் தொடர்பு கொள்ள லாம் எனவும் சென்னை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.


No comments:

Post a Comment