மம்தா தாக்கு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, December 8, 2023

மம்தா தாக்கு!

– பா.ஜ.க.வின் சாதனை என்பது மக்களின் பாதிப்புதான். ஒவ்வொருவர் கணக்கிலும் ரூ.15 லட்சம் வரவு வைப்பதாகச் சொன்னார்களே, செய்தார்களா?
பண மதிப்பிழப்பு, கரோனா காலத்தில் இலவச ரேஷன் பொருள்கள் நிறுத்தம் – மக்களுக்குப் பொய்யான வாக்குறுதிகள் – இதுதான், இதற்குப் பெயர்தான் பி.ஜே.பி. அரசு!
மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா படப்பிடிப்பு!

No comments:

Post a Comment