ஆசிரியருக்கு பிறந்தநாள் வாழ்த்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, December 3, 2023

ஆசிரியருக்கு பிறந்தநாள் வாழ்த்து

 


சிங்கப்பூர்,தமிழவேள் நற்பணி மன்றச்செயலாளரும், செம்மொழி சமூக, இலக்கிய இதழின் ஆசிரியருமான எம். இலியாஸ், தமது துணைவியாருடன் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு  தான் வெளியிட இருக்கும் புதிய நூலான "சிங்கப்பூரில் முத்தமிழறிஞர் கலைஞர்" நூலை வழங்கினார். (சென்னை, 01.12.2023)


No comments:

Post a Comment