ஆசிரியர் பிறந்தநாள் கொண்டாட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, December 3, 2023

ஆசிரியர் பிறந்தநாள் கொண்டாட்டம்


தி.மு.க. முதன்மைச் செயலாளர் தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்கள் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் பிறந்தநாளை முன் னிட்டு அனைவருக்கும் இனிப்பு வழங்கி கொண்டாடினார். இந்த நிகழ்வில் மாநில தொழிலாளர் அணி செயலாளர் மு.சேகர், மாவட்ட செயலாளர் மோகன்தாஸ், ஜெயில் பேட்டை தமிழ்மணி, முபாரக், கல்பாக்கம் ராமச்சந்திரன், ஜெயில் பேட்டை குணா, சிறீரங்கம் முருகன் உடன் இருந்தனர்.


No comments:

Post a Comment