சமூகநீதிக் களத்தில் "வீரமணி வெற்றிமணியாக ஒலிக்க வேண்டும்!" - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, December 3, 2023

சமூகநீதிக் களத்தில் "வீரமணி வெற்றிமணியாக ஒலிக்க வேண்டும்!"

ஆசிரியருக்கு முதலமைச்சர் பிறந்த நாள் வாழ்த்து!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக ஊடகப்பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது:

அகவையில் மட்டுமல்ல, சுறுசுறுப்பிலும் எங்களை எல்லாம் மிஞ்சிய மானமிகு அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 91-ஆவது பிறந்தநாளில் நேரில் வாழ்த்தி வணங்கினேன். தங்களின் வழிகாட்டுதல் தொடர்ந்து எங்களுக்குக் கிடைக்க வேண்டும். பெரியாரியப் பெரும்பணி தொடர வேண்டும்! சமூகநீதிக் களத்தில் "வீரமணி வெற்றிமணியாக ஒலிக்க வேண்டும்!"

-இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்  குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment