தந்தை பெரியார் ஏற்றிய பகுத்தறிவுச் சுடரை அடுத்தடுத்த தலைமுறைகளுக்குக் கொண்டு செல்பவர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, December 3, 2023

தந்தை பெரியார் ஏற்றிய பகுத்தறிவுச் சுடரை அடுத்தடுத்த தலைமுறைகளுக்குக் கொண்டு செல்பவர்

ஆசிரியருக்கு திரைக்கலைஞர் கமல்ஹாசன் பிறந்த நாள் வாழ்த்து!

திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியரின் 91 ஆம் ஆண்டு பிறந்த நாளில் திரைக்கலைஞர் கமல்ஹாசன் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில்,

‘‘தந்தை பெரியார் ஏற்றிய பகுத்தறிவுச் சுடரை அடுத்தடுத்த தலைமுறைகளுக்குக் கொண்டு செல்பவரும், இடையறாத பணிகளுக்கிடையில் பேச்சு, எழுத்து, பத்திரிகை என்று தளராது செயல்பட்டுவருபவருமான என் மதிப்புக்குரிய நண்பர், திராவிடர் கழகத்தின் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு இப்பிறந்த நாளில் என் வாழ்த்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.''

-இவ்வாறு திரைக்கலைஞர் கமல்ஹாசன், ஆசிரியருக்குப் பிறந்த நாள் வாழ்த்துச் செய்தியில்  குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment