மும்பை த.மு. பொற்கோ இல்ல இணையேற்பு - வரவேற்பு நிகழ்ச்சி - தமிழர் தலைவர் வாழ்த்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, December 22, 2023

மும்பை த.மு. பொற்கோ இல்ல இணையேற்பு - வரவேற்பு நிகழ்ச்சி - தமிழர் தலைவர் வாழ்த்து

featured image

மும்பை த.மு. பொற்கோ அவர்களின் பெயர்த்தி, பொ. அன்பழகன் – சுகுணா இணையரின் மகள் அசுவினி, தி.ச. ரமேஷ் – கீதா இணையரின் மகன் பிரசாந்த்பாபு ஆகியோரின் வாழ்க்கை இணையேற்பு – வரவேற்பு நிகழ்வில் தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் பங்கேற்று மணமக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தார் (21.12.2023 -சென்னை).

No comments:

Post a Comment