தமிழர் தலைவருடன் அமைச்சர் துரைமுருகன் சந்திப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, December 13, 2023

தமிழர் தலைவருடன் அமைச்சர் துரைமுருகன் சந்திப்பு

featured image

தமிழ்நாடு அரசு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களின்
91 ஆம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு நேரில் வாழ்த்து தெரிவித்தார். அமைச்சருக்கு ஆசிரியர் அவர்கள் “வைக்கம் போராட்ட வரலாறு” உள்ளிட்ட புத்தகங்களை வழங்கினார். உடன்: கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச் செயலாளர் துரை. சந்திரசேகரன், துணைப் பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (12.12.2023, பெரியார் திடல்)

No comments:

Post a Comment