நீரிழிவு நோய் சிறப்பு மருத்துவர் நல்ல பெருமாள் அவர்களுக்கு தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்து பாராட்டு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, December 14, 2023

நீரிழிவு நோய் சிறப்பு மருத்துவர் நல்ல பெருமாள் அவர்களுக்கு தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்து பாராட்டு

நீரிழிவு நோய் சிறப்பு மருத்துவர் எஸ். நல்ல பெருமாள் அவர்கள் நீரிழிவு நோய் வராமல் தடுப்பது குறித்து பெரியார் மெடிக்கல் மிஷன் ஏற்பாடு செய்த நலவாழ்வுக்கான மருத்துவ அறிவுரைகள் நிகழ்ச்சியில் நீரிழிவு நோய் வராமல் தடுப்பது எப்படி? என்ற தலைப்பில் உரையாற்றினார். அவருக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பொன்னாடை அணிவித்து புத்தகத்தை வழங்கினார். உடன்: மருத்துவர் மீனாம்பாள். (சென்னை – 12-12-2023)

No comments:

Post a Comment