தமிழர் தலைவர் ஆசிரியரின் 91 ஆம் ஆண்டு பிறந்த நாள்: முதலமைச்சர் வாழ்த்து! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 2, 2023

தமிழர் தலைவர் ஆசிரியரின் 91 ஆம் ஆண்டு பிறந்த நாள்: முதலமைச்சர் வாழ்த்து!

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 91 ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (2.12.2023) சமூகநீதிக்கான சரித்திர நாயகர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழர் தலைவரின் இல்லத்திற்கு வருகை தந்து பொன்னாடை அணிவித்து, பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவித்து புத்தகம் வழங்கினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பொன்னாடை அணிவித்து, திராவிடர் கழக மகளிரே தயாரித்த மலரினை வழங்கினார். உடன் திருமதி மோகனா வீரமணி, கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், பெரியார் பன்னாட்டமைப்பின் பொருளாளர் வீ.அருள்செல்வி, வீ.கவிதாமாறன், சுதா அன்புராஜ், அ.கபிலன், மருத்துவர் அ.சூர்யா (சென்னை, 2.12.2023).


No comments:

Post a Comment