கோவையில் 24 மணி நேர குருதி வங்கி செஞ்சிலுவை சங்கம் ஏற்பாடு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, December 10, 2023

கோவையில் 24 மணி நேர குருதி வங்கி செஞ்சிலுவை சங்கம் ஏற்பாடு

கோவை,டிச.10- கோவை அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை நோயாளிகளுக்கு குருதி சேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் செஞ்சிலுவை சங்கத்தின் புதிய குருதி வங்கியை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் நேற்று (9.12.2023) திறந்து வைத்தார்.

No comments:

Post a Comment