தமிழ்நாடு மனித உரிமை ஆணையமும் - பெரியார் மணியம்மை பல்கலைக் கழகமும் இணைந்து பெரியார் திடலில் நடத்திய மனித உரிமை நாள் 2023 - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, December 10, 2023

தமிழ்நாடு மனித உரிமை ஆணையமும் - பெரியார் மணியம்மை பல்கலைக் கழகமும் இணைந்து பெரியார் திடலில் நடத்திய மனித உரிமை நாள் 2023

featured image

‘‘மாறிவரும் மனித உரிமைகளின் பரிமாணம் – இன்றைய எதிர்காலத் தலைமுறையினர்” எனும் தலைப்பில் நடைபெற்ற ஒரு நாள் கருத்தரங்கினை பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தின் (நிகர்நிலை) வேந்தர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களது தலைமையில், தமிழ்நாடு மனித உரிமை ஆணையத்தின் தலைவர் நீதிபதி எஸ்.பாஸ்கரன் தொடங்கி வைத்தார். தொடக்க நிகழ்ச்சியில் தமிழ்நாடு மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினர் வி.கண்ணதாசன், சென்னை உயர்நீதிமன்றத்தின் அரசு கூடுதல் வழக்குரைஞர் ஜெ.ரவீந்திரன், தமிழ்நாடு மாநில அலுவல் மொழி (சட்டமன்றம்) ஆணையத்தின் முழுநேர உறுப்பினர் ஏ.முகம்மது ஜைபுதீன், சென்னை உயர்நீதிமன்ற முதுநிலை வழக்குரைஞர் முனைவர் ஏ.தியாகராஜன், ‘சட்டக்கதிர்’ இதழின் ஆசிரியர் முனைவர் வி.ஆர்.சம்பத், தமிழ்நாடு மாற்றுத் திறனாளி மன்றத்தின் மாநில தலைவர் முனைவர் டி.எம்.தீபக்நாதன் மற்றும் பல்கலைக் கழகத்தின் ஆட்சி மன்றக் குழுவின் உறுப்பினர் வீ.அன்புராஜ், துணைவேந்தர் பேராசிரியர் எஸ்.வேலுசாமி, பல்கலைக் கழக அரசியல் அறிவியல் துறையின் தலைவர் முனைவர் டி.ஆர்த்தி சரவணன் ஆகியோர் பங்கேற்று உரையாற்றினர் (சென்னை, பெரியார் திடல், 10.12.2023).

No comments:

Post a Comment