
எனது கருத்துப்படி – என்ன செய்தாலும், எப்படி நடந்தாலும் எனக்கு ஏற்படும் பயனைக் கருதித்தான் நடந்து கொண்டதாலன்றி – மனித சமுதாயத் தொண்டினையே எனது சுயநலப் பணியாகக் கொண்டதாலன்றி – நான் ஒரு மனிதச் சமுதாயத் தொண்டனாக ஆகியிருக்க முடியுமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
No comments:
Post a Comment