நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, November 3, 2023

நன்கொடை

5.11.2006இல் தமிழர் தலைவர் அவர்களின் தலைமையில் இணை யேற்பு நடைபெற்ற போடி நகர திராவிடர் கழகத் தலைவர் பொறியாளர் பெரியார்லெனின்-நாக ஜோதி வாழ்விணையர்க ளின் 18ஆம் ஆண்டு மணநாள் (5.11.2023) மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்துக்கு ரூ.500 நன்கொடை வழங்கப்பட்டு உள்ளது. நன்றி.


No comments:

Post a Comment