வைக்கம் நூற்றாண்டு விழா, கலைஞர் நூற்றாண்டு விழா, ஜனநாயகம் சமூக நீதி பாதுகாப்பு பரப்புரை கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 22, 2023

வைக்கம் நூற்றாண்டு விழா, கலைஞர் நூற்றாண்டு விழா, ஜனநாயகம் சமூக நீதி பாதுகாப்பு பரப்புரை கூட்டம்

நாள் : 26.11.2023 ஞாயிறு  நேரம் : மாலை 6.00 மணிக்கு 

இடம் : புலியகுளம், ரெட் பீல்டூ ரோடு, கோவை

வரவேற்புரை: 

புலியகுளம் க. வீரமணி,  மாவட்டச் செயலாளர் 

தலைமை : 

ம. சந்திரசேகர், மாவட்டத் தலைவர் 

முன்னிலை :

இரா. ரெங்கநாயகியம்மாள், மாவட்ட காப்பாளர், 

வழக்குரைஞர் ஆ. பிரபாகரன், மாநில இளைஞரணி அமைப்பாளர்

தி.க. செந்தில்நாதன், கோவை மாநகரத் தலைவர்

மு. இராகுலன், திராவிடர் மாணவர் கழக மாநில துணைச் செயலாளர்

ஜா. திராவிட மணி, கோவை மாநகர செயலாளர்

பழ. அன்பரசு, பொதுக்குழு உறுப்பினர்

மு.தமிழ்ச்செல்வன், மாவட்ட துணைத்தலைவர்

செ. முத்துமணி, மாவட்ட மகளிரணி தலைவர்

தி.க.காளிமுத்து, மாவட்ட துணைச் செயலாளர்

ப. கலைச்செல்வி, மாவட்ட மகளிரணி செயலாளர்

சிறப்புரை: 

தமிழர் தலைவர்

ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்

தலைவர், திராவிடர் கழகம்

நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. இராசா அவர்கள்

துணைப் பொதுச் செயலாளர், தி.மு.க.

சு. முத்துசாமி 

வீட்டு வசதி நகர்ப்புற வளர்ச்சித் துறை மற்றும் 

மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர்

கோவை கு. இராமகிருஷ்ணன் 

பொதுச் செயலாளர், தந்தை பெரியார் திராவிடர் கழகம்

நா. கார்த்திக், மாவட்ட செயலாளர் தி.மு.க.

இரா. வெற்றிச்செல்வன், துணை மேயர் தி.மு.க.

இரா. ஜெயக்குமார், மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்

ஈரோடு. த. சண்முகம், 

தலைமைக் கழக அமைப்பாளர், திராவிடர் கழகம்

நன்றியுரை:

இல. கிருஷ்ணமூர்த்தி 

புலியகுளம்,  பகுதி கழகத் தலைவர்

ஏற்பாடு:  மாவட்ட திராவிடர் கழகம், கோவை மாவட்டம்


No comments:

Post a Comment