அசாம் ரைபிள்ஸ் படையில் பணி வாய்ப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 8, 2023

அசாம் ரைபிள்ஸ் படையில் பணி வாய்ப்பு

துணை ராணுவப்படைகளில் ஒன்றான அசாம் ரைபிள்ஸ் படையில், காலியிடங்களுக்கு விண்ணப் பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடம்: டெக்னிக்கல் & டிரேட்ஸ்மேன் பிரிவில் பீகார் 15, உத்தரபிரதேசம் 13, மணிப்பூர் 13, மிசோரம் 10, மஹாராட்டிரா 8, அசாம் 8, ஆந்திரா 8, தமிழ்நாடு 5 உட்பட மொத்தம் 161 இடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி: பிரிவு வாரியாக பிளஸ் 2, டிகிரி என மாறுபடும்.

வயது: 18 - 23, 18 - 25, 18 - 28, 18 - 30 என பிரிவு வாரியாக மாறுபடும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரி வினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை: உடல்தகுதி தேர்வு, எழுத்துதேர்வு, மருத்துவ சோதனை தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: இணைய வழியில்.

விண்ணப்பக் கட்டணம்: குரூப் பி பணிக்கு ரூ. 200. குரூப் சி பணிக்கு ரூ. 100. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசி நாள்: 19.11.2023

விவரங்களுக்கு: assamrifles.gov.in


No comments:

Post a Comment