பெரியார் தனி மனிதரல்ல - தத்துவம்!! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 11, 2023

பெரியார் தனி மனிதரல்ல - தத்துவம்!!

பெரியார் சிலை அல்ல!

அதனுள் இருப்பது வைதீகத்தை அழிக்க வந்த ஈரோட்டு பூகம்பம்!!

பெரியார் தனி மனிதரல்ல தத்துவம்!!

உடைப்பதற்கு அது ஒன்றும் கல்லாலோ பித்தளை போன்ற பிற உலோகங்களாலோ ஆனதில்லை!!

மாறாக தமிழர்தம் தசைகளிலும் குருதியிலும் கலந்துவிட்ட பாஸ்பரஸ் கலவை - பெரியார் அக்னி குஞ்சு - அதுதான் ஆத்திகத்திற்கு ஆம் மனுநீதிக்கு  தீயிட்டது. மனுவை ஆதரிப்பதால் அரசியல் சட்டத்தையும் எரித்தது. ஆடுகளே  ஸநாதன பிராணிகளே நீங்கள் திராவிடம் உள்ளவரை ஆட்சிக்கே வரமுடியாது. 

திராவிடத்தை அழிப்பேன் என புறப்பட்டவனுக்கெல்லாம் கல்லறை கட்டியது - உனக்கேன் அந்த ஆசை அண்ணாமலையே? 

- இரா.தங்கதுரை

(தலைவர், நாகை மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை)

No comments:

Post a Comment