தூத்துக்குடி, திருநெல்வேலி பகுதிகளில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு (2.11.2023) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, November 3, 2023

தூத்துக்குடி, திருநெல்வேலி பகுதிகளில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு (2.11.2023)

திருநெல்வேலி வருகை தந்த தமிழர் தலைவருக்கு பெரியார் பெருந்தொண்டர் காப்பாளர் இரா.காசி, மாவட்ட தலைவர் ச.இராசேந்திரன், மாவட்டச் செயலாளர் வேல்முருகன் மற்றும் தோழர்கள் பயனாடை அணிவித்து வரவேற்றனர்


No comments:

Post a Comment