தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் 2024 ஜனவரி 17இல் நடக்கவிருக்கும் NUBC மாநாட்டிற்கு அழைப்பிதழை வழங்கினார் சிறுபான்மையினர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் எஸ்.கீதா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, November 9, 2023

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் 2024 ஜனவரி 17இல் நடக்கவிருக்கும் NUBC மாநாட்டிற்கு அழைப்பிதழை வழங்கினார் சிறுபான்மையினர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் எஸ்.கீதா

தேசிய பிற்படுத்தப்பட்டோர் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், சிறுபான்மையினர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் எஸ்.கீதா, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் 2024 ஜனவரி 17இல் நடக்கவிருக்கும் NUBC மாநாட்டிற்கு அழைப்பிதழை வழங்கினார். உடன் தேசிய செயலாளர் சுப்பிரமணியம் , மாநில துணைத்தலைவர் தீனதயாளன், மாநில செயலாளர் வரதராஜன், செயற்குழு உறுப்பினர் குமரேசன். (07.11.2023 , பெரியார் திடல்)


No comments:

Post a Comment