பெரியார் விடுக்கும் வினா! (1162) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 22, 2023

பெரியார் விடுக்கும் வினா! (1162)

கல்வி என்பது விசயங்களை - எந்த விசயங்களையும் புரிந்து கொள்ளும்படியான ஆற்றல் பெறுவதாகுமா? அன்றி கற்பித்தவற்றை மனப்பாடம் செய்து ஒப்புவிப்பதாகுமா?

- தந்தை பெரியார்,
'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’


No comments:

Post a Comment