எஸ்.என்.டி.பி. - சென்னை யூனியன் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 24, 2023

எஸ்.என்.டி.பி. - சென்னை யூனியன் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா

நாள்: 29.10.2023 (ஞாயிறு) நேரம்: மாலை 4.30 மணி

இடம்: மலையாளி சங்க  அரங்கம்

28, கிளப் ரோடு, (ஸ்பர்டாங்க் ரோடு) 

சேத்துப்பட்டு, சென்னை - 31

தலைமை:

பேராசிரியர் அ. கருணானந்தன் 

வரவேற்புரை:

டி.கே. உண்ணி கிருஷ்ணன் 

அமைப்பாளர், சென்னை யூனியன்

 பேருரை:

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி

தலைவர், திராவிடர் கழகம் 

சிறப்புரை:

கனிமொழி கருணாநிதி M.P.

கே.எஸ்.அழகிரி தலைவர், த.நா.கா.க.

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் M.L.A.

வி.கே. சிறீகண்டன் M.P. (பாலக்காடு)

 முன்னிலை:

எம்.பி. புருஷோத்தம்மன் (விழா நிகழ்வு புரவலர்)

சுவாமி. சைதன்யானந்தா (சிவகிரி மடம்)

ஜெரின் ஜாய் (மலையாள மனோரமா சென்னை)

நன்றியுரை: ரெஜினி மனோகர்

No comments:

Post a Comment