கைவினைப் பொருள்களின் விற்பனை திட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 13, 2023

கைவினைப் பொருள்களின் விற்பனை திட்டம்

திருச்சி, அக்.13- தொழில் முனைவோர்கள், கை வினைக் கலைஞர்களின் கைவினை விளைப் பொருள்கள் உள்பட அமேசானின் தயாரிப்பு பொருள்கள் மற்றும் புத்தாக்கமான மின்னணு சாதனங்களை நுகர்வோர்கள் தற்போது இகாமர்ஸ் இணைய தளங் கள் மூலம் கொள்முதல் செய்வது அதிகரித்துள்ளது.

இந்தியாவில் 35 நக ரங்களில் அமேசான் இந்தியா நிறுவனம் - நீல்சன் மீடியாவுடன் இணைந்து நடத்திய ஆய்வில் குடும்ப உறுப்பினர்களுடன் இணைந்து அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப பொருள்களை வாங்க தென்னிந்தியாவில் இ-காமர்ஸ்  இணைய தளங் கள் மிகவும் வசதியாக இருப்பதாக 80 சதவீதம் பேர் கருத்து தெரிவித்து உள்ளனர்! இந்த தளங் கள் நுகர்வோர்களுக்கு உண்மையான தயாரிப்புகள் வழங்குவதாக நம்பிக்கையை இந்த ஆய்வில் வெளிப்படுத்தி உள்ளனர்.


No comments:

Post a Comment