அக்டோபர் 6 தஞ்சையில் “திராவிடர் கழகமாம் தாய்கழகம் சார்பில் தமிழர் தலைவர், தகைசால் தமிழர், சமூக நீதியின் பாதுகாவலர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழா - தமிழ்நாடு முதலமைச்சர் சமூக நீதிக்கான சரித்திர நாயகர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு பாராட்டு விழா அனைவரும் வருக! வருக! வருக! தென்காசி மாவட்டம் நெல்லை செல்லும் முக்கிய சாலையில் திராவிடர் கழக சட்டத்துறை சார்பாக எழுதப்பட்டுள்ள சுவரெழுத்து.
Wednesday, October 4, 2023
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment