மோடி முதலமைச்சரா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 24, 2023

மோடி முதலமைச்சரா?

 பிரதமர் நரேந்திர மோடி நாட்டில் இப்போது நடக்கவிருப்பது சட்டப்பேரவைத் தேர்தல் என்பதை அறியாமல், ‘மோடிக்கு வாக்களியுங்கள்!' என்று கூறிவருவது நகைச்சுவையே!

கட்சியின் பெயரையோ, முதலமைச்சர், வேட்பாளர் பெயரையோ உச்சரிக்காமல், குறிப்பிடாமல் ‘தான்' தான் எல்லாம் என்று மோடி பேசுவது வேடிக்கையே!

- காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே


No comments:

Post a Comment