தாய்க்கழகமாம் திராவிடர் கழகத்தின் சார்பில் மாண்புமிகு மானமிகு தமிழ்நாடு முதலமைச்சருக்கு விருது! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 7, 2023

தாய்க்கழகமாம் திராவிடர் கழகத்தின் சார்பில் மாண்புமிகு மானமிகு தமிழ்நாடு முதலமைச்சருக்கு விருது!

தமிழ்நாட்டின் முதலமைச்சர் மாண்புமிகு மானமிகு மு.க.ஸ்டாலின் அவர்களுக்குத் தாய்க்கழகமாம் திராவிடர் கழகத்தின் சார்பில் ‘‘திராவிட மாடல் அரசின் ஒப்பற்ற முதலமைச்சர் - சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மாண்புமிகு மானமிகு மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆளுமைக்கான விருதி''னை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் வழங்கினார். உடன் தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி., அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் (தஞ்சை, 6.10.2023).


No comments:

Post a Comment