எக்ஸ்னோரா அமைப்பின் நிறுவனர் நிர்மல் தமிழர் தலைவருடன் சந்திப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 30, 2023

எக்ஸ்னோரா அமைப்பின் நிறுவனர் நிர்மல் தமிழர் தலைவருடன் சந்திப்பு

எக்ஸ்னோரா அமைப்பின் நிறுவனர்  நிர்மல் அவர்கள் பெரியார் திடலில் தமிழர் தலைவரை சந்தித்தார். நிர்மல் தனது நடப்பு சமூகப் பணிகள் குறித்து தமிழர் தலைவரிடம் உரையாடினார். உடன்: கழகப் பொருளாளர் 

வீ. குமரேசன் (சென்னை, 30.10.2023)


No comments:

Post a Comment